Surprise Me!

திருநாவுக்கரசரின் துயர்துடைத்த சிவபெருமான் |_ஆடி அமாவாசை |_08/08/2021 _

2021-07-25 5 Dailymotion

ஆடி மாதத்தின் சிறப்புகளில் ஒன்று ஆடி அமாவாசை. அந்த நாளில் திருவையாற்றில் நிகழும் அற்புதம் திருக்கயிலாயக் காட்சி. அது குறித்து இன்றைய அதிகாலை சுபவேளையில் தியானிப்போம்.